in

Fusion Awards 2013 – மஹரகம Youth Center இல் நடைபெற்றது

நான்காவது முறையாக Sarvodaya Fusion நிறுவனத்தினரால் கடந்த 2 ஆண்டுகளில் Diploma in Computer Application மற்றும் Fusion Education KIDS கல்விநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வான Fusion Awards நிகழ்வு கடந்த ஜனவரி 6 ஆம் திகதி மஹரகம Youth Center இல் நடைபெற்றது.

Fusionawards-Madu

கடந்த வருடங்களோடு ஒப்பிடும் போது இவ்வருட பரிசளிப்பு நிகழ்வானது பல புதிய பரிசில்கள் மற்றும் பல புதிய அம்சங்களை உள்ளடக்கி ஒரு பரிசளிப்பு நிகழ்வை விட ஒரு படி மேல்நோக்கி சென்றது எனச் சொல்லலாம். துறை சார் வல்லுனர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்களால் தற்போதைய சமூக தேவைகளை கருத்தில் கொண்டு  வடிவமைக்கப்பட்ட Diploma கற்கைநெறி தற்போது தேசிய அங்கீகாரம் பெற்ற ஒரு Diploma ஆக கருதப்படுகின்றது.
 
கடந்த 2 வருடங்களிஉல் மாத்திரம் 5 பிருவுகளில் 1200 க்கும் மேலான மாணவர்கள் இந்த கற்கைநெறியை பூர்த்தி செய்துள்ளனர். அவற்றில் 750 க்கும் மேலானவர்கள் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
 
Fusionawards-student
 
கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு பரிசளிக்கபட்டதோடு மேலதிகமாக  Best Young Entrepreneur, Upcoming Entrepreneurs,பிரிவிற்கான Best Achievers போன்ற பரிசில்கள் மிக நன்றாக செயற்பட்ட, Sarvodaya Fusion மற்றும் Etisalat Sri Lanka. 
இணைந்து நடாத்திய Android Village Hub villages என்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.
 
Fusionawards-dumindra
 
இந்த நிகழ்விக்கு தொழில்துறை சார் வல்லுனர்கள் பலரின் வருகை இந்நிகழ்வை மேலும் மெருகேற்றியது
பிரதம விருந்தினராக Sarvodaya Movement இன் நிறுவுனர், Dr. A.T. Ariyaratne அவர்களும் கௌரவ விருந்தினராக Etisalat Sri Lanka நிறுவந்த்தின் , Mr.Dumindra Ratnayake அவர்களும் வருகை தந்திருந்தனர். SLASSCOM இன் Chairperson, Sarvodaya Fusion இன் Chairperson மற்றும் Senior Vice President of Virtusa Mr. Madu Ratnayake அவர்களின் முக்கியமான உரைகள் நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.
 
Fusionawards-guests
 
Sarvodaya Movement இன் General Secretary, Dr. Vinya Ariyaratne, Microsoft Sri Lanka நிறுவனத்தின்  Country Director,  Mr. Imran Vilcasim, Prof. Gihan Dias, Abans இன் நிர்வாக பணிப்பாலர்  Mr. Behman Pestonjee மற்றும் World Bank, HSBC ஆகியவற்றின் முக்கிய பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
 Fusionawards-vinay
 
இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்த்தும் முக்கியமாக Jaffna, Batticaloa, Matara, Nuwaraeliya, Ja’Ela ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் தங்கள் தங்கள் நிறுவன Coordinators உடன் வருகை தந்திருந்தார்கள் மேலும் சிலர் தங்களுடைய தாய் தந்தையரோடு வருகை தந்திருந்தார்கள்.
 

Outstanding Partnership Award – Microsoft
Innovation Partner Award – Etisalat
Partner Awards – HSBC, Lafarge & World Bank

SMART Village Awards
Kantale – Bhathiyagama Village – Volunteer Iresha Gamage
Nattandiya – Panangoda Village – Rev. Indravansha Thero
Mawathagama – Madawa Village – Volunteer Pradeep Somarathna
Matale – Nagahathenna Village – Volunteer Buddhika Lakmali

Best Entrepreneur Award – Mr. Santhusha Jayathilake (Udubeddawa Nenasala)

Upcoming Entrepreneur Awards
Mrs. Priyangika Jayasekara – Udalumada Nenasala
Mr. Ishara Madushanka – Info Gate, Kanthale
Mr. Sasikaran –Skyline ICT, Jaffna

Report

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Newbie

Written by Team ReadMe

Fusion Awards 2013 – ඉලෙක්ට්‍රොනික සමාජ බලාත්මක කිරීම

Smart Sri Lanka: e-Development Agenda Version 2.0